அடேங்கப்பா…ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சிற்கு அசால்டா மாறிய யாஷிகா..!

Image result for harley quinn

அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழ்பவர் நடிகை யாஷிகா. இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமசான யாஷிகா பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பே சில படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது. அந்நிகழ்ச்சிக்கு பின்னர் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார்.

Image result for yashika

யோகி பாபுவுடன் சேர்ந்து அண்மையில் இவர் நடித்திருந்த ஜாம்பி வெளியாகி ஓரளவிற்கு ஓடியது. அதையடுத்து பிக்பாஸ் நண்பர் மஹத்துடன் சேர்ந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

Image result for yashika as harley quinn

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் அம்மணி அவ்வப்போது கவர்ச்சி என்ற பெயரில் படுமோசமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதனாலே இவரை ஏகப்பட்டபேர் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்ந்து வருகின்றனர்.

Image result for yashika as harley quinn

இந்நிலையில் சமீபத்தில் போட்டோஷூட் நடைதிய இவர் Harley Quinn போன்று கெட்டப்பை மாற்றி சூப்பராக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட யாஷிகாவின் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வந்தாலும் நெட்டிசன்ஸ் பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *