தமிழகத்தில் இவங்கெல்லாம் கட்சிக்கு வந்தா என்னாகுமோ..? இதுல புதுசா உதயநிதி கூட்டணி வேற!

Related image

பரபரப்புக்கு பெயர்போன ஸ்ரீ ரெட்டி , அவ்வப்போது திரையுலக பிரபலங்களை வம்பிற்கு இழுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில், நடிகர் நானி தனது வாழ்க்கையை பாழாக்கி விட்டதாக வேதனை தெரிவித்திருந்தார்.

Image result for hot and sexy sri reddy

இந்நிலையில், தற்போது இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‘ எனக்கும், உதயநிதிக்கு தொடர்பு இருப்பதாக சிலர் வதந்தி பரப்புகின்றனர். எனது பெயரில் இயங்கும் போலி வலைத்தளம் மூலம் உதயநிதி பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடக்கிறது என்று கூறியுள்ளார்.

Related image

மேலும் அவர் கூறுகையில், விரைவில் நான் தமிழகத்தின் முக்கிய கட்சி ஒன்றில் இணைய உள்ளேன் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *