பாவம் விஷால்: என்ன இப்படி சொல்லிட்டீங்க ஸ்ரீரெட்டி?

Image result for sri reddy

நடிகை ஸ்ரீரெட்டி தனது முகநூல் பக்கத்தில் தொடர்ந்து சர்ச்சையாகவும், முகம் சுளிக்கும் வகையிலும் மோசமான கருத்துகளை பதிவிட்டு வருகிறார்.

Image result for sri reddy

தெலுங்கு மற்றும் தமிழ்பட நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ரீரெட்டி.

Image result for sri reddy

மேலும், தனது முகநூல் பக்கத்தில் தொடர்ந்து சர்ச்சையான கருத்துகளை தெரிவித்து வருகிறார். சமீபத்தில் கூட தனது உள்ளாடைகளை முகர்ந்து பார்த்தால் தன்னை பிடிக்கும் என்று முகம் சுழிக்கும் வலையில் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் விஷால் நடித்து வெளிவந்துள்ள ஆக்சன் படம் குறித்த விமர்சனத்தை தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் விஷால் படம் மிகவும் சுமார். பாவம் மன்னிக்கவும் விஷால் என்று பதிவிட்டுள்ளார். என்னதான் படம் சுமாராக இருந்தாலும் இப்படி பொசுக்குனு இப்படி போட்டு உடைச்சிடீங்கனு ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *