சிறுநீர் குடிக்க வைத்து கொடுமை

Image result for drink urine india

பஞ்சாப் மாநிலத்தில் சங்ருர் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த இளைஞர் கடந்த மாதம் கடுமையாக தாக்கப்பட்டார். கருணையின்றி அவர் தாக்கப்பட்டதாகவும் சிறுநீரை குடிக்க வைத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
சிறுநீர் குடிக்க வைத்து கொடுமை

மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட அவர் நேற்று முன் தினம் இறந்தார். இதையடுத்து ‘பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு 50 லட்சம் ரூபாய் நிதி அளிக்க வேண்டும்; குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்’ எனக் கோரி பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் சங்ரூர் மாவட்டத்தில் மறியல் போராட்டம் நடந்தது. இதனால் அப்பகுதியில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *