மேலாடையில் உள்ள எழுத்துக்கள்- சர்ச்சையில் சிக்கிய நடிகை!

Image result for நடிகை வாணி கபூர்

தமிழில் ஆஹா கல்யாணம் என்ற படத்தில் நடித்திருந்தவர் வாணி கபூர். இவர் ஹிந்தியில் தற்போது படுகவர்ச்சியாக நடித்து வருகிறார்.

Image result for நடிகை வாணி கபூர்

சில தினங்களுக்கு முன்பு வாணி கபூர் ஒரு கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டிருந்தார்.

Image result for நடிகை வாணி கபூர்

அதில் அவரது மேலாடையில் ‘ராம்’ என எழுதப்பட்டிருந்தது. இந்த போட்டோ பெரியசர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் நடிகையை தாக்கி பேச ஆரம்பித்துவிட்டனர்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *