இந்தியாவில் 2020ஐபிஎல் போட்டி நடக்கபவிருக்கிறது. இதற்கான ஆட்களை தேர்ந்தெடுக்கும் ஏலம் நேற்று முன்தினம் நடைபெற்றது. நாம் அனைவருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியை பற்றி தெரியும் அந்த அணியானது நான்கு முறை தலைப்பை வென்றுள்ளது.
மேலும் அதில் திறமை வாய்ந்த வீரர்களான ரோஹித்,பொல்லார்ட் ,ஹர்திக்,எனப் பலர் உள்ளனர். இந்த அணியானது மேலும் வலுப்பெற்றுள்ளது. காரணம், உலக ஒடிஐ தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள ட்ரென்ட் போல்ட் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் இந்த ஆண்டு விளையாட உள்ளார். இது இந்த அணியின் பலத்தை மேலும் அதிகரித்துள்ளது.