சிறுவன் ஒருவன் இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்த சம்பவம் தஞ்சாவூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
தஞ்சாவூர் திருவாரூர் பகுதி அருகே மாலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வசித்து வந்துள்ளார். இவருக்கு 25 வயது ஆகின்றது. திருமணம் முடிந்து இரு குழந்தைகள் இருக்கின்றனர். அவர் எப்பொழுதும் தனது வீட்டிற்கு பின்புறம் இருக்கும் அடி பம்பில் குளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், மாலா சம்பவ தினத்தன்றும் வழக்கம்போல தன்னுடைய வீட்டிற்கு பின்புறம் இருக்கும் அடிப்பம்புக்கு குளிக்க சென்று இருக்கின்றார். அப்பொழுது அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் மாலா குளிப்பதை தன்னுடைய தொலைபேசியை வைத்து வீடியோ எடுத்து இருக்கின்றான்.
அவன் வீடியோ எடுப்பதை பார்த்த மாலா சத்தம் போட்டு இருக்கின்றார். இதன் காரணமாக அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறை விசாரணையில் தான் வீடியோ எடுத்தது அந்த சிறுவன் ஒப்புக் கொண்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, என நிலையில் அவனை கைது செய்து காவல் துறையினர் தஞ்சை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்து இருக்கின்றனர் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது