சாத்தியமா முடியலனு சொல்லும் பிரபல பாலிவுட் நடிகை !! என்னவாம்…?

Image result for sexy kangana ranaut

விஜய் இயக்கத்தில் கங்கணா ரணாவத் நடிப்பில் உருவாகும் படம் ‘தலைவி’. இதன் முதல்கட்டப் படப்பிடிப்பு மைசூரில் தொடங்கியுள்ளது.
Image result for sexy kangana ranaut
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகிறது. கங்கனா ரனாவத், அரவிந்த்சாமி, மதுபாலா ஆகியோர் நடிப்பதை மட்டுமே படக்குழு இதுவரை உறுதிப்படுத்தியுள்ளது. வேறு யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதைப் படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
Image result for sexy kangana ranaut
‘தலைவி’ படத்தில் நடிக்கும் அனுபவம் குறித்து நடிகை கங்கனா ரனாவத் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், “எனக்கு தமிழ் கற்பது மிகவும் கடினமாக உள்ளது. இதன் காரணமாக நான் வசனங்களை மனப் பாடம் செய்கிறேன். தமிழ் நிச்சயம் எளிமையான மொழி அல்ல. நான் ஆங்கிலம் கற்றது போல தமிழை முழுமையாக கற்றுக் கொள்ள நினைத்தேன். ஆனால் தற்போது படத்தின் தேவைக்காக மட்டும் கற்றுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *