இரவு முழுவதும் என்னை நாசம் செய்தீர்களே.. நியாபகம் இருக்கா? உதயநிதி மீது நடிகை புகார்

Image result for udhayanidhi

தமிழ் சினிமா நடிகர்களுக்கும் தெலுங்கு சினிமா நடிகர்களுக்கும் இருக்கும் ஒரே தலைவலி இப்போதைக்கு ஸ்ரீரெட்டி தான். ஒரு காலத்தில் சந்தோசத்திற்கு ஆசைப்பட்டு தற்பொழுது வாழ்வா சாவா என்ற நிலையில் போராடிக்கொண்டிருக்கிறது தேவையா என்கிறது சினிமா வட்டாரம்.

Image result for sri reddy

நடிகை ஸ்ரீரெட்டி பெரிய நடிகர்கள் சிறிய நடிகர்கள் என்று பாராமல் அனைவரையும் சமீபகாலமாக பட வாய்ப்புக்காக வம்பிழுத்து கொண்டிருக்கிறார். தற்போது அந்த வகையில் அரசியல் வாரிசும் பிரபல நடிகருமான உதயநிதி ஸ்டாலினை வம்புக்கு இழுக்கும் வகையில் சமூக வலைதளங்களில் ஒரு செய்தியை பதிவிட்டுள்ளார்.

Image result for udhayanidhi stalin

அதில் அவர் கூறியதாவது, மூன்று வருடங்களுக்கு முன்னால் கதிர்வேலன் காதல் பட சூட்டிங்கின்போது விஷாலின் அறிமுகத்தால் பழக்கமானவர் நீங்கள். அப்போது தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி கிரீன்பார்க் ஓட்டலில் இரவு முழுவதும் என்னுடன் உல்லாசமாக இருந்தீர்கள்.

பிறகு இதுவரை பட வாய்ப்புகள் எதுவும் நீங்கள் தர வில்லை. மற்றவர்களை விட நீங்கள் சிறந்தவர் என்று புகழ்ந்துள்ளார். இது சம்பந்தமாக விரைவில் பத்திரிகையாளர்களை சந்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால் சினிமா வட்டாரம் மட்டுமின்றி அரசியல் வட்டாரமும் தற்போது தகதகவென்று சூடுபிடித்துள்ளது.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *