நடிகர் விஜய்சேதுபதியை கவுரவித்த தமிழக அரசு..!

Image result for vijay sethupathi

கடந்த 2011 முதல் 2018-ம் ஆண்டு வரையிலான கலைமாமணி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்த 201 நபர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் விருது அளிக்கப்பட்டது.

Image result for vijay sethupathi

இத்துடன் 3 சவரன் எடையுள்ள பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது. அப்போது 2017 ஆம் ஆண்டிற்கான விருது பட்டியலில் இடம்பிடித்திருந்த நடிகர் விஜய் சேதுபதிக்கு அப்போது விருது வழங்கவில்லை.

Image result for vijay sethupathi

இந்த நிலையில் விஜய் சேதுபதி மற்றும் யுகபாரதிக்கு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று விருது வழங்கி கௌரவித்தார்.

Image result for vijay sethupathi

இதை தொடர்ந்து, நடிகர் சந்தானத்தின் விருதை அவரது மேலாளரும், எம்.எஸ். சுப்புலட்சுமி விருதை அவரது மகள் ஜானகியும் அமைச்சரிடம் பெற்று கொண்டது குறிப்பிடத்தக்கது.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *