ரஜ்ஜு பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்யக்கூடாது. தெரியாமல் செய்தால், என்ன செய்வது?

Related image

• ரஜ்ஜு பொருத்தம் என்பது 10 பொருத்தங்களில் மிக முக்கியமானது. அதாவது 10 பொருத்தங்களில் இதயம் போன்றது. தம்பதிகளின் ஆயுள் சம்மந்தப்பட்டது. அதனாலேயே இதற்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.

• இந்த பொருத்தம் இல்லையென்றால் திருமணம் செய்யாமல் இருப்பது நல்லது. அப்படி தெரியாமல் செய்தால் தம்பதிகளின் உயிருக்கு ஆபத்து நேரும்.

Image result for indian wedding

• தெரியாமல் போனால்: ஒருவேளை இந்த பொருத்தம் இல்லாத பட்சத்தில் திருமணத்தை அவசரப்பட்டு செய்து விட்டீர்கள் என்றால் தயவு செய்து கீழே உள்ள மிருத்யும் ஜெய மந்திரத்தை தினமும் சம்பந்தப்பட்ட நபர்கள் 108 முறை சொல்லி வருதல், இதனால் கன் டங்களில் இருந்து கடைசி நொடியில் சம்பந்தப்பட்ட நபர் தப்பித்துவிடலாம்.

Image result for indian wedding

• ‘மிருத்யும்’ என்றால் மரணம் என்று பொருள். ‘ஜெயம்’ என்றால் வெல்லுதல்
என்று பொருள். ‘மிருத்யும் ஜெயம்’ என்றால் மரணத்தை வெல்லுதல் என்ற விதத்தில் பொருள்படும். இந்த மந்திரம் மிகவும் எளிமையானது. அதே சமயத்தில் மிகவும் சக்திவாய்ந்தது.

Image result for indian wedding

• ‘ஓம் த்ரியம்பகம் யஜா மஹே, சுகந்திம் புஷ்டி வர்தனம்; உருவாரு கமிவ பந்தனான், ம்ரித்யோர் மோஷியே மாஅம்ருதாத்.’

• இந்த மந்திரம் எம பயத்தைப் போக்கக் கூடியது. ரஜ்ஜு பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்தவர்கள் அனைவரும் தொடர்ந்து இந்த மந்திரங்களை ஜெபித்து வாருங்கள். இதனால் உங்களது ஆயுள்பலம் கூடும்.

மேலும் குலதெய்வ வழிபாடு மிக மிக அவசியம்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *