அதிமுகவில் விருப்பமனு விநியோகம் துவங்கியது

Image result for admk

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட, அதிமுக சார்பில் விருப்ப மனு வாங்கும் பணி , அனைத்து மாவட்டங்களிலும் துவங்கியது.

Image result for admk

மாவட்ட தலைமை அலுவலகங்களில் விருப்ப மனுக்களை பெற்று, பூர்த்தி செய்து நாளை மாலை 5 மணி வரை அளிக்கலாம் எனக்கூறப்பட்டுள்ளது.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *