காதலனுடன் நெருக்கமாக இருந்த மணப்பெண்ணின் வீடியோவை மணமகனுக்கு அனுப்பியதால்……?

Image result for hindu wedding arguments

சென்னையில் நெசப்பாகத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு, அவரது குடும்பத்தினரால் மாப்பிள்ளை பார்த்து திருமண ஏற்பாடுகளெல்லாம் செய்யப்பட்டது. கடந்த 10 ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்ததால், 9 ஆம் தேதி வரவேற்பு நடந்தது.

Image result for hindu wedding stop

அப்பொழுது மணமகன் வாட்ஸாப்க்கு அவருக்கு நிச்சயிக்கப்பட்ட மணமகள் வேற்று இளைஞ்சனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ அனுப்பப்பட்டுள்ளது. அதை கண்டு அதிர்ந்த மணமகன் உடனடியாக திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

காதலனுடன் நெருக்கமாக இருந்த மணப்பெண்ணின் வீடியோவை மணமகனுக்கு அனுப்பியதால், உடனடியாக மணமகன் எடுத்த அதிரடி முடிவு!

மேலும், அங்கே வந்திருந்த தனது உறவுக்கார பெண் ஒருவரை குறித்த நாளிலே அதாவது, அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாளிலே திருமணம்  செய்துகொண்டுள்ளார். இதனால் அதிர்ந்த மணமகள் குடும்பத்தினர் போலீசில் வீடியோ அனுப்பிய நபரின் மீது புகாரளித்துள்ளனர்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *