முதலிரவு நேரத்தில் ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் என்னனு தெரியுமா

Related image

கணவன் மனைவி உறவு என்பது இரு ஆன்மாக்களின் உன்னதமான உறவாகும்.வாழ்க்கையில் பல பேர் கல்யாண வாழ்க்கையில் வெற்றி அடைகின்றன.

ஆனால் சில பேர் கல்யாண வாழ்க்கையை எப்படி வாழ்வது என்று தெரியாமல் மனம் உடைந்து பிரிந்து போகின்றன.

imagecredit: the health site

பொதுவாக கணவன் மனைவி உறவு என்பது ஆண்களும் பெண்களும் ஒருவருக்கொருவர் தங்களைப் புரிந்து கொள்ளுதல்.

இருவரும் தங்களை நன்றாக புரிந்து கொண்டால் அந்த கல்யாண வாழ்க்கை என்பது மிகவும் இனிமையாக அமையும்.

அதுவே இருவரின் புரிதல் தவறினால் கல்யாண வாழ்க்கை நரகமாக மாறி விடும்.

சராசரியான ஒரு பெண் முதல் இரவில் தன் கணவனிடம் எதிர்பார்க்கும் 5 விஷயங்கள்:

1.முதல் இரவில் தன் கணவன் பெண் பக்கத்தில் உட்காரும் போது அந்தப் பெண்ணுக்கு சிறிய தயக்கம் ஏற்படும்.பெண்கள் சிலவற்றை நேரடியாக சொல்வதில்லை.எனவே முதலிரவில் ஒரு ஆண் பெண் பக்கத்தில் உட்கார்ந்து அவரிடம் நன்றாக பேச வேண்டும்.அவ்வாறு பேசும்போது அந்தப் பெண்ணின் முதலிரவு மனநிலையை நன்கு புரிந்துகொள்ள முடியும்.

2.அதன் பிறகு அந்தப் பெண்ணின் மனநிலையை புரிந்துகொண்டு தங்களது வருங்கால வாழ்க்கையினை பற்றி கலந்துரையாட வேண்டும்.

3.தன் கணவன் எப்பொழுதுமே தன்னிடம் உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்.எனவே அவள் எண்ணத்தை உண்மையாக்கும் விதமாக சிலவற்றைக் கூற வேண்டும்.

imagecredit: ratemds.com

4.பிறகு கணவன் எப்போதுமே தன்னை நினைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று ஆசைபடுவாள்.எனவே அதற்கான நம்பிக்கையை நாம் அவளுக்கு உரித்தாகும் விதத்தில் அவள் கண்ணை பார்த்து பேச வேண்டும்.

5.அதன் பிறகு அவளிடம் நன்றாக பேசிய பிறகு அவளை சிரிக்க வைக்கும் வகையில் சிறு குழந்தை போல அவளிடம் நடந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம் அந்தப் பெண் தன் கணவன் மீது முழு நம்பிக்கையுடனும் மற்றும் உண்மையான காதலுடன் முதலிரவுக்கு தயாராகிவிடுவாள்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *