நிறுத்தப்பட்ட தளபதி 64 படப்பிடிப்பு – திடீரென விளையாட்டு மைதானமாக மாறியது?.!

Related image

தளபதி விஜய் நடித்து வரும் படம் தளபதி 64. இந்த படத்தில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Image result for thalapathy 64

தளபதி 64 படத்தை கைதி பட இயக்குனர் லோகேஷ் இயக்கி வருகிறார். விஜய் சேதுபதி வில்லனாக, மாளவிகா ஹீரோயினாக நடித்து வருகிரார்கள். மேலும், பெரிய நடிகர்கள் பட்டாளமே இந்த படத்தில் இணைந்து உள்ளது.

முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடித்த நிலையில், டெல்லியில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

Image result for thalapathy 64

டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக இன்றைய படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு உள்ளது. நீண்ட நேரமாகியும் காற்றில் தூசு பறப்பது நிற்கவில்லை என்பதால் தொடர்ந்து படப்பிடிப்பில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தளபதி விஜய் அவர்கள் காற்றில் தூசு போகும் வரை கிரிக்கெட் விளையாடலாம் என்று அழைத்து உள்ளார்.

Image result for thalapathy 64

படக்குழு முழுவதும் இன்றைய சூட்டிங் ஸ்பாட்டை கிரிக்கெட் மைதானமாக மாற்றி விளையாடி வருகிறதாம்.

தளபதி விஜய் அவர்கள் பந்து வீசி விக்கெட் எடுத்த பின் விளையாட்டில் ஆர்வமாக விளையாடி வருகிறாராம்.

தளபதி விஜய் அவ்வாறு விளையாட அழைத்தது படக்குழுவிற்கு இன்ப அதிர்ச்சி அளித்தது என்றும், தற்போது 3/3 என ஸ்கோர் உள்ளது என்றும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளது படக்குழு .

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *