முகம் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் முகத்தில் போட சிலர் தயாராக உள்ளனர். அப்படி செய்வதால் பல சரும பிரச்சினைகள் அவர்களை தொற்றிக்கொள்கிறது. விளம்பரங்களை பார்த்து நிச்சயமாக வாங்கி முகத்தில் தடவ கூடவே கூடாது. கெமிக்கல் அதிகம் உள்ள சோப்புகளை முகத்தில் தடவுவதை தவிர்க்க வேண்டும். அதனையே சில அழகு சார்ந்த ஆய்வாளர்களும் கூறுகின்றனர்.
credit: third party image reference
முகத்தில் சோப்பை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதனை தவிர்த்து ஃபேஸ் வாஷ் செய்யலாம். ஏன் சோப்பை முகத்தில் பயன்படுத்தக் கூடாது என்றால் நமது முகம் அதிகபட்சமாக 5.9 அளவைக் கொண்டது. சோப்பின் அளவு 10. அதனால் சோப்புகளை பயன்படுத்தினால் நமது சருமம் பாதிக்கப்படுவது நிச்சயம்.
credit: third party image reference
குளிக்கும் போது பாடி லோசனை உபயோகிக்க கூடாது. ஏனென்றால் அதில் அதிக அளவில் கெமிக்கல்கள் சேர்க்கப்பட்டிருக்கும். அதனால் இதனை தவிர்ப்பது நல்லது.
credit: third party image reference
அதைப்போல சூடான பொருள்களை முகத்தில் தடவ வேண்டாம். சருமத்தை பாதுகாக்கும் செல்கள் மரணிக்கும் அதனால் பல சரும விளைவுகள் தேடி வரும்.