17 வருடங்களுக்கு பிறகு..! தல அஜித் படத்தில் இணையவுள்ள ‘வைகை புயல்’..?

Related image

தல அஜித் அடுத்ததாக வலிமை எனும் படத்தில் நடிக்க உள்ளார்.

Related image

இப்படத்தை நேர்கொண்ட பார்வை பட இயக்குனர் H.வினோத் இயக்க உள்ளார். போனி கபூர் இப்படத்தை தயாரிக்க உள்ளார்.

17 வருடங்களுக்கு பிறகு தல அஜித் படத்தில் இணையவுள்ள ‘வைகை புயல்’ வடிவேலு?!

இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளனர். இப்படத்தில் முக்கிய வேடத்தில் வைகை புயல் வடிவேலுவும் நடிக்க உள்ளாராம். இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Image result for ajithkumar with vadivelu

இந்த தகவலை படக்குழு உறுதி செய்தால் 2002 ஆம் ஆண்டில் வெளியான ராஜா படத்திற்கு பிறகு 17 வருடங்கள் கழித்து தல அஜித் மற்றும் வைகை புயல் வடிவேலு இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *