காஜல் அகர்வாலுக்கு திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

Image result for kajal aggarwal

நடிகை காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related image

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக சேர்ந்து நடித்து விட்ட இவர் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

Image result for kajal aggarwal

இந்த படத்தை தொடர்ந்து காஜல் அகர்வால் வேறு எந்த படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை.

அதற்கான காரணம் காஜல் அகர்வால் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து விட்டதாக கூறப்படுகிறது.

Image result for kajal aggarwal

இதனால் காஜல் வீட்டிலும் தீவிரமாக மாப்பிள்ளை தேடி வந்த நிலையில் காஜல் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

Image result for kajal aggarwal

மேலும் இதற்காக ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் தர்காவில் நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *