பெட்ரோல் விலை லிட்டருக்கு 16 காசுகள் அதிகரிப்பு

Image result for petrol india
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொருத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. இதன்படி,  எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 16 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.76.34 ஆகவும், டீசல், விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல் லிட்டருக்கு ரூ.69.54 ஆகவும் உள்ளது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு 16 காசுகள் அதிகரிப்பு
இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது. நேற்றைய தினம் பெட்ரோலின் விலை குறைந்த நிலையில் இன்று(நவ.,14 ல் )16 காசுகள் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *