சாக்குப்பையில் சடலமாக குழந்தை மீட்பு!! கள்ளக் காதலுக்காக தாய் செய்த கொடூரம்!!!

Image result for children death india

ஆந்திராவில் தன்னுடைய காதலனோடு இருக்கும் போது அதனை தன்னுடைய 7 வயது குழந்தை பார்த்ததால் அந்த குழந்தையை தாயே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

image

ஆந்திராவில் விஜயவாடா அனில் மற்றும் ராமனாம்மா என்ற தம்பதிகள் இருந்து வந்தனர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறது.

image

அதில் இரண்டு ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும். அனில் தனியாருக்கு சொந்தமான மதுபானம் விற்கும் கடையில் பணி புரிந்து வருகிறார். திடீரென பெண் குழந்தை காணமல் போயுள்ளது. அதனால் போலிஸில் புகார் அளித்து போலிஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

image

பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர் பிரகாஷ் இவரது வெளியூர் சென்று திரும்பி தன்னுடைய வீட்டிற்கு வந்துள்ளார். அப்பொழுது வீட்டில் ஒரு சாக்கு மூட்டை இருந்துள்ளது. அதனை திறந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர். அந்த மூட்டையில் காணமல் போன சிறுமி மரித்த நிலையில் இருந்துள்ளார். அதனைத் தொடர்ந்து போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் வந்து வீட்டின் உரிமையாளரை விசாரணை நடத்திதில் தானும் குழந்தையின் தாயும் வீட்டில் தனியாக இருந்ததை குழந்தை பார்த்தது அதனால் குழந்தையை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டனர். காவல்துறை இரண்டு பேரையும் கைது செய்தனர்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *