ஜெ., நினைத்ததை செய்து காட்டிய EPS., தமிழகத்தில் உருவான புதிய மாவட்டங்கள்.!

Image result for தமிழக அரசுஅதன்படி வேலூர் மாவட்டத்தை பிரித்து வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் என மூன்று புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

மேலும் திருநெல்வேலியை பிரித்து தென்காசி, திருநெல்வேலி இரண்டு புதிய மாவட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

இதுதவிர காஞ்சிபுரத்திலிருந்து செங்கல்பட்டு தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மாவட்டங்களுக்குட்பட்ட தாலுக்காக்கள் விவரம் அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது.tamilnadu

மாவட்டங்கள் அதிகமானதால் வருகின்ற சட்டமன்றத்தேர்தலிலும் தொகுதிகள் அதிகமாக இருக்கும். மாவட்டங்கள் பிரித்ததால் உள்ளாட்சி தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் ஆளும் கட்சிக்கும், எதிர்கட்சிக்கும் எந்த அளவிற்கு கை கொடுக்கப்போகின்றது என்பதை பற்றி பொருத்திருந்து பார்ப்போம்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *