அபிதாவிற்கு இப்படி ஒரு நிலையா., அந்த மாதிரி படத்தில் அப்படி ஒரு போஸ்ஸா., #pic

Related imageசேது திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைஉலகிற்கு அறிமுகம் அனைவர் தான் அபிதா. இவர் சேது படத்தில் அபிதா குஜலாம்பாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சேது படம் தான் விக்ரமுக்கு “சீயான்” என்ற பட்டத்தை கொடுத்தது.

இந்த படத்தில் விக்ரம் அபிதாவை வற்புறுத்தி காதல் செய்ய சொல்லும் போதும், கடைசியில் விக்ரம் மேல் காதல் வந்து அதனை சொல்லாமல் இறக்கும் போதும் அபிதா அற்புதமான நடித்தார்.

இவருக்கு தமிழ் திரையுலகில் ஒரு பெரிய வாய்ப்பு உள்ளது என அனைவரும் நினைக்கும் நேரத்தில் அடுத்து அடுத்து சரியான படங்களை தேர்ந்து எடுக்காமல் படவாய்ப்புகளை தவறவிட்டார் அபிதா. தல அஜித்தின் “சிட்டிசன்” படத்தில் மீனாவிற்கு பதில் அபிதா தான் நடிக்க இருந்தது.Image result for சேது பட அபிதா

சில காரணங்கள் அபிதா அஜித்துடன் நடிக்க முடியாமல் போனது. ராமராஜனுடன் “சீறிவரும் காளை” என்ற படத்தில் நடித்தார் , அதன் பின் சில படங்கள் சரியாய் போகாததால் அபிதா சில மோசமான படங்களில் நடிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார்.

2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட அபிதாவிற்கு இரண்டு பெண் குழந்தை பிறந்தது. அதன் பின் சில டிவி தொடர்களில் நடித்து கொண்டு இருந்தார். அவர் நடித்ததில் “திருமதி செல்வம்” என்ற சீரியல் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.Image result for சேது பட அபிதா

அதன் பின் சில சீரியலில் மட்டுமே நடித்து வருகிறார். நல்ல திறமையான நடிகை இப்படி ஆகிட்டாரே என்பது ரசிகர்களின் வருத்தம். இந்நிலையில் அவரின் பழைய படத்தின் போஸ்டர் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றனர்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *