பார்த்தாலே போதை ஏத்தும் அனைக்காவின் கொளு கொளு உடலழகு., வைரலாகும் #pic

Image result for anaika sotiநடிகை anaika soti, வயது 28. உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் பிறந்து வளர்ந்த நடிகை மற்றும் மாடல். இவர் சில படங்களில் நடித்திருந்தாலும் இவரின் அழகிய சிரிப்பிற்கு பலர் அடிமை என்பதில் எந்த மாற்றமும் கிடையாது.

இவர் சமீபத்தில் நடிகர் ஜீவா மற்றும் நடிகை நிக்கி கல்ராணி ஜோடியாக நடித்து வெளியான “கீ” படத்தில் ‘வந்தனா’ என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை. இது மட்டுமின்றி கடந்த ஆண்டு நடிகர் அதர்வா நடிப்பில் வெளியான “செம்ம போத ஆகாத” என்ற படத்தில் ‘நினு’ என்ற கதாபாத்திரத்தில் செம்ம கிளாமராக நடித்து அசத்தியவர் நடிகை அனைக்கா சோதி.

என்ன தான் கிளாமராக நடித்தாலும் நடிகை அனைக்கா சோடிக்கு போதிய பட வாய்ப்புகள் மட்டும் அமையவில்லை. இதனால் பட வாய்ப்புகளுக்காக இவர் அனைவரும் கையில் எடுக்கும் கிளாமரை தொடர்ந்து கையாண்டு வருகின்றார். பல போட்டோஷூட்களில் பங்கேற்று வருகிறார்.

சமீபத்தில் நடிகை அனைக்கா சோடி ஸ்லீவ்லெஸ் ஆடையில் செம்ம கிளாமரான போட்டோஷூட் ஒன்றில் பங்கேற்றுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றனர். மேலும் பலர் ஷேர் செய்தும் வருகின்றனர்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *