வீரர்களுக்கு கிரிக்கெட் வாரியம் வைத்த செக்..! அது என்ன தெரியுமா?

Image result for india cricket team

மேட்ச் ஃபிக்ஸிங் எனப்படும் கிரிக்கெட் சூதாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனைக் கட்டுக்குள் கொண்டுவர ஐசிசி பல நடவடிக்கைகளையும் முன்னேற்பாடுகளையும் செய்து வருகிறது.

Image result for மேட்ச் பிக்சிங்

பிசிசிஐ தரப்பும் இதற்கான பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த குற்றங்களை தடுக்க சிறப்பு குழு அமைத்து சோதனையிலும் ஈடுபட்டு வருகிறது.

Image result for கிரிக்கெட் சூதாட்டம்

இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் வாரியம் மேட்ச் பிக்சிங்சை கிரிமினல் குற்றத்தின் கீழ் கொண்டு வர ஆலோசித்து வந்தது. விளையாட்டுத்துறை மந்திரி ஹரின் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் இதற்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்தார்.

Image result for கிரிக்கெட் சூதாட்டம்

இந்த மசோதா பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன் சட்டமாக நிறைவேறியது. இதன்மூலம் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டால் கிரிமினல் குற்றமாகும். இதில் ஈடுபடுவோருக்கு 10 வருட சிறை தண்டனை வழங்கப்படும் என்ற சட்டத்தை நிறைவேற்றிய முதல் ஆசிய நாடு என்ற பெயரை பெற்றுள்ளது இலங்கை.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *