ஹாட்ரிக் விக்கெட் மூலம் இந்திய அணியை வெற்றி பெற செய்த தீபக் சாஹர்!!

Image result for தீபக் சாஹர்

இந்திய அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் அடித்து நொறுக்கிய போது அப்போது தான் பந்து வீச வந்தார் தீபக் சாஹர். ஒரே ஓவரில் இரண்டு விக்கெட் வீழ்த்தி பங்களாதேஷ் அணிக்கு செக் வைத்தார். இவர் வைத்த செக் தான் இந்திய அணி பங்களாதேஷ்ஷை வீழ்த்த முக்கிய காரணம்.

image

அதன்பிறகு 100 ரன்கள் பாட்னர்ஷீப்பில் பங்களாதேஷ் அணி அதிரடி காட்டியது. இந்திய அணி கேப்டன் ரோகித் பல பவுலர்களை மாற்றி மாற்றி பார்த்தார் ஒரு பலனும் இல்லை. அதன்பிறகு அடுத்து பந்து வீசும்படி வந்தார் தீபக் சாஹர் அந்த ஓவரில் கடைசி பந்தில் ஒரு விக்கெட் கிடைத்தது.

image

அடுத்த ஓவரில் தொடர்ந்து இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட் எடுத்ததால் ஹாட்ரிக் விக்கெட் கிடைத்தது. இதையடுத்து t20 இந்திய பவ்லிங்கில் முதல் ஹாட்ரிக் விக்கெட்டை பதிவு செய்து சாதனை படைத்தார் தீபக் சாஹர். இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிறந்த பந்து வீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *