மேடையில் ‘மேல்’ ஆடையை தவிர்ந்து போஸ் கொடுத்த சர்ச்சை நாயகி., வாய்பிளக்கும் திரையுலம்.! #pic

Image result for ஸ்ரீரெட்டிகடந்த ஆண்டு தெலுங்கு சினிமா அலுவலகம் முன்பு நிர்-வாண போராட்டம் நடத்தியதன் மூலம் பிரபலமானவர் ஸ்ரீரெட்டி. படங்களில் நடிக்க வைப்பதாக கூறி பல்வேறு நடிகர்கள் தன்னை ஏமாற்றிவிட்டதாக புகார் கூறி வந்தார். தன்னை பல நடிகர்கள் ப-டுக்-கைக்கு அழைத்தனர் என ஸ்ரீரெட்டி கூறிய பட்டியிட்டார்.

இந்த பட்டியலில் இயக்குநர் முருகதாஸ், ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் என நீளமான பட்டியலை வெளியிட்டு அதிரடி கிளப்பினார். பட வாய்ப்பிற்காக இப்படி ஸ்ரீரெட்டி தேவையில்லாத சர்ச்சைகளை கிளப்பி வருகிறார் என அவரது குற்றச்சாட்டுகள் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை.Image result for ஸ்ரீரெட்டி

தற்போது சென்னையில் செட்டில் ஆகியுள்ள ஸ்ரீரெட்டி, தனது கிளாமரான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றார். சமீபத்தில் கூட தான் பா-லி-யல் புகார் கூறிய ராகவா லாரன்ஸ் உடன் படம் நடிக்க உள்ளதாக முகநூல் பக்கத்தில் தகவல் வெளியிட்டிருந்தார்.

எப்போதும் தன்னை சுற்றி சர்ச்சை மட்டுமே இருக்க வேண்டும் என விரும்பும் ஸ்ரீரெட்டி, தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார்களான நாகார்ஜுனா, சிரஞ்சீவி குறித்து தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவு பெரும் பரபரப்பை கிளப்பியது.Related image

இதனிடையே பட வாய்ப்புக்காக எல்லை தாண்டி கிளாமரை காட்ட துணிந்துள்ள ஸ்ரீரெட்டி, இது போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா என்ற ரீதியில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலே ஆடை இல்லாமல் வெறும் உள்ளே அணியும் ஆடை மட்டும் அணிந்திருக்கும் ஸ்ரீரெட்டி, தனது உடலை கைகளால் மறைத்த படி கிளாமராக போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஸ்ரீரெட்டி, குட் மார்னிங் என்று பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி பலர் விமர்சித்தாலும் அதற்கு ஏற்றார் போல ஷேர் செய்தும் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *