டீ குடிப்பதால் ஏற்படும் தீமைகள் தெரிந்து கொள்ளுங்கள்!

இன்றைய காலகட்டத்தில் தண்ணீர் பருகுவதை விட அதிக அளவில் மக்கள் பருகுவது என்பது குறிப்பிடத்தக்கது. டீ குடிப்பது மக்கள் பலரின் அன்றாட பழக்கமாகவும் பொழுதுபோக்காகவும் மாறியுள்ளன.

Related image

அதிக அளவில் டீ குடிப்பதால் அதிலிருந்து வெளியாகும் அதிக அளவிலான நஞ்சுகளால் நமக்கு கவனச்சிதறல், அமைதியின்மை, தூக்கமின்மை, மனஅழுத்தம்போன்றவை நமக்கு ஏற்படுகிறது.

டீயில் டாநிஸ் வேதிபொருள் நம் உடலில் இரும்பு சத்து சேராமல் தடுக்கும் தன்மை கொண்டது.

புற்று நோய்க்கு மிக முக்கியமாக தரப்படும் ஹிமோதெரபி சிகிச்சை பலனளிக்காது. காரணம் அதிக அளவில் டீ குடிப்பதால் ஹிமோதெரபி மருந்துகள் நம் உடலில் வேலை செய்யாதவாறு தடுக்கிறது.

Image result for tea images

ஒரு நாளைக்கு இரண்டு கப் டீ குடிப்பது சிறந்தது. அதற்கு மேல் அதிக அளவு டீ குடிப்பவர்களுக்கு 40% மூட்டுவலி ஏற்படுகிறது என மருத்துவ நிபுணர்கள் உறுதிப்படுத்துகின்றன.

புரோஸ்டேட் புற்றுநோய், உணவுக் குழாய் புற்றுநோய் போன்றவை ஏற்படுவதற்கு டிஎம் ஒரு முக்கிய காரணமாகிறது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகும் எனவே டீ பருகுவது குறைத்துக் கொள்வது நம் உடல் நலத்திற்கு நல்லது.

Image result for tea images

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *