மக்கள் உஷார்: பேன் கார்டு விஷயத்தில் இதை செய்தால் நிச்சயம் 10,000 அபராதம்

pan card க்கான பட முடிவு
பேன் கார்டு வைத்திருக்கும் உங்களுக்கு இந்த விஷயம் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.

pan card க்கான பட முடிவு

நீங்கள் வாங்கப்போகும் ஏதாவது ஒரு விஷயத்தில் உங்கள் பேன் கார்டு எண்ணை எழுத வேண்டிய கட்டாயம் வந்தால் சற்று கவனமாக எழுதுங்கள். தப்பி தவறி பிழை ஏற்பட்டு சிக்கிக்கொண்டால் உங்களுக்கு 10,000 அபராதம் விதிக்கப்படும்.

நீங்கள் தவறான எண்ணை பதிவு செய்தது கண்டுபிடிக்கப்பட்டால், 272B என்ற அரசியல் அமைப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை உங்களுக்கு ரூபாய். 10,000 அபராதம் விதிக்கலாம்.

பணம் க்கான பட முடிவு

இந்த சட்டம் எங்கெல்லாம் பேன் எண் கட்டாயமாக கேட்கப்படுகிறதோ அங்கு எல்லாம் செல்லுபடியாகும். புதிய வாகனம் வாங்கும்போதும், வங்கி கணக்கு திறக்கும் போதும், ரூ.50,000 மேல் மதிப்பு கொண்ட எந்த ஒரு ஒப்பந்தம் போடும் போதும் பேன் கட்டாயம் தேவைப்படும்.

மேலும் கூடுதலாக எங்கெல்லாம் பேன் கார்டு பதிலாக ஆதார் கார்டு கொடுக்கப்பட்டுள்ளதோ அங்கேல்லாம் கூட இந்த சட்டம் செல்லுபடியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆதார் அட்டை க்கான பட முடிவு

இதே போல் ஒருவருக்கு ஒரு பேன் கார்டு என்பதுதான் விதி, அதை மீறி உங்களிடம் இரண்டு பேன் கார்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அதற்கும் 10,000 அபராதம் விதிக்கப்படும்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *