ஆண்களுக்கு ஏன் மெலிந்த உடம்புல பெண்களை பிடிக்குமென தெரியுமா ??

Related image

மன தத்துவ முறைப்படி ஆண்கள் மெலிந்த பெண்களை விருப்ப முக்கிய காரணம் அவர்கள் அந்த உடல் அமைப்பு ஆரோக்கியமான குழந்தையை பெற்று எடுக்கும் ஆள் மனது நம்பிக்கை என நம்புகின்றனர் . எனவேதான் மெலிந்த உடல் கொண்ட பெண்களைப் பார்க்கும் பொழுது ஆண்களுக்கு உணர்ச்சி பெருக்கெடுக்கிறது .image

மெலிந்த பெண்கள் அழகாகத் தோன்ற காரணம் அவர்கள் உடை . மெலிந்த பெண்கள் தங்களுக்குப் பொருத்தமான உடை அணிவது எளிது . அதிக ஆரோக்கியம் கொண்டவர்களாக தெரிவார்கள் . மெலிந்த உடை அணிந்த பெண்கள் அதிக தன்னம்பிக்கை உடையவர்களாகத் தோற்றம் அளிப்பார்கள் . மெலிந்த உடல் கொண்ட பெண்கள் இளமையானவர்களாகத் தெரிவார்கள்image

அவர்கள் வயதைக் கண்டறிவது கடினம் . சரியான உடையணியும் பெண்கள் அதிக புத்தி கூர்மை கொண்டவர்கள் என்ற எண்ணம் ஆண்களுக்கு உண்டு . இது போன்ற காரணங்களே மெலிந்த பெண்கள் மீது ஆண்களுக்கு ஈர்ப்பை உண்டாக்குகிறது .

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *