குளியல் அடையில் ஆடைகளை அகற்றி அமலா பால் வெளியிட்ட #pic., வாய்பிளக்கும் ரசிகர்கள்.!

Related image
தனது ட்விட்டர், இன்ஸ்டாகிராம் வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து விவகாரமான படங்களை வெளியிட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திவரும் நடிகை அமலா பால் இன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது டாப்லெஸ் குளியல் படம் ஒன்றை துணிச்சலாக வெளியிட்டுள்ளார்.


‘ஆடை’படத்துக்குப் பின்னர் புதிய படங்கள் எதுவும் கிடைக்காமல் சோடை போன அமலா பாலின் கைவசம் தற்போது ஏற்கனவே எடுத்து முடித்து சென்சார் ஆகியுள்ள ‘அதோ அந்தப் பறவை போல’என்கிற ஒரே ஒரு படம் மட்டுமே உள்ளது. இடையில் புதிய வாய்ப்புகள் இல்லாமல் தத்தளித்து வந்த அவர் ‘லஸ்ட் ஸ்டோரிஸ்’என்ற தெலுங்கு வெப் சீரிஸில் மட்டும் நடித்து முடித்துவிட்டுத் திரும்பினார். இந்தியில் வெளியானபோது பெரும் சர்ச்சைகளைச் சந்தித்த வெப் சீரீஸ் அது.amala paul releases a topless still in her instagram page

அந்த வெப் சீரியலின் படப்பிடிப்பு பத்தே நாட்களில் முடிந்த நிலையில் சென்னை திரும்பிய அமலா மீண்டும் தனது அட்ராசிட்டிகளை ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர ஆரம்பித்துள்ளார். சமீப காலங்களில் அவர் பதிவிடும் படங்களில் காஷ்ட்யூம்கள் குறைந்துகொண்டே வரும் நிலையில் இன்று வெளியிட்டுள்ள ஒரு படத்தில் மேலாடையின்றி தன் முதுகைக் காட்டிய படம் ஒன்றை வெளியிட்டு வலைதள தொடர்பாளர்களைத் திகிலில் ஆழ்த்தியுள்ளார். ‘ஆடை’ரிலீஸுக்கு முன்பு சுமார் 50 முதல் 60 லட்சம் வரை சம்பளம் கேட்டுக்கொண்டிருந்தவர் தற்போது 10 லட்சம் கொடுத்தால் கூட நடிக்கத் தயார் என்று தனது நட்பு வட்டாரத்தில் கூறி வருவதாகவும் ஒரு தகவல்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *