இந்த உலக அழகியை கல்யாணம் பண்ண முடியாமல் போன விரக்தியில் 13 ஆண்கள் தற்கொலை; யார் தெரியுமா??

Related image

இளவரசி குஜார் என்பவர் அழகின் அடையாளம் என்று புகழப்படுபவர்.அழகின் அடையாளம் என்றவுடன் நம் கண்முன்னே தோன்றுவது முகம் நேர்த்தியாக உள்ளவர் என்று தோன்றும். ஆனால் நம் கற்பனைக்கும் அப்பாற்பட்ட அழகிதான் இளவரசி குஜார்.பார்ப்பதற்கு பருமனான தோற்றமும் முகத்தில் அரும்பிய மீசை உடனும் பருத்த புருவத்துடனும் இருப்பார்.

image

அப்படிப்பட்டவருக்கா 13 ஆண்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று கேட்டால் ஆம், அதுதான் உண்மை. அவர்தான் அழகின்அடையாளத்தை புரட்டிப்போட்ட பெர்சிய நாட்டின் அழகி. இளவரசி குஜார் உண்மையான பெயர் தாஜ் அல் சல்தானா. இவர் ஈரான் அரசரான நாசர் அல் தின் சாவுக்கு மகளாகப் பிறந்தவர். குஜார் ஒரு பெண்ணியவாதி பெண்களுக்கான உரிமைக்காக போராடிய அவர்.18 ஆம் நூற்றாண்டில் பெண்களுக்கான உரிமைகளை மறுக்கப்பட்டு வரும் ஈரான் நாட்டில் பிறந்த இவர், பெண்களுக்கான உரிமைகளை மீட்டெடுக்க போராடியவர்

.image

இவர் சிறந்த பேச்சாளர் எழுத்தாளர் மேலும் சிறந்த படைப்பாளர். இவரின் திறமையை காகத்தான் இத்தனை போட்டியும். இவர் முதன்முதலாக நீதிமன்றத்தில் பெண்கள் மேற்கத்திய உடைகளை அணிவதற்காக போராடியும் வென்றவர்.அதற்கு உதாரணமாக தானும் அணிந்து பெண்களுக்கான சுதந்திரத்தைப் பெற்றுத் தந்தவர்.image

இவருக்கும் ஏற்கனவே திருமணம் ஆகி நான்கு குழந்தைகள் இருந்த நிலையில் தனது கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றார். காரணம் ஒரு எழுத்தாளர் இவருக்காக இவரைப் பற்றி ஈ தாஜ் என்ற கவிதை நூலை எழுதி வெளியிட்டாதாகும். இவரின் வெளிப்படையான பேச்சும் தைரியமான குணமும் எல்லோரையும் ஈர்த்தது. அதற்காகவே பலரும் திருமணம் செய்ய போட்டி போட்டனர். இவர் மறுத்ததால் 13 ஆண்கள் தற்கொலை செய்து கொண்டனர். பெர்சிய பேரரசின் அழகி என்ற பெயரெடுத்த இவர் மனதில் எந்த ஆண்களும் இடம் பிடிக்கவில்லை. அவரைப் பற்றி கவிதை எழுதிய ஒரு ஆணை தவிர.

image

அழகின் இலக்கணத்தை மாற்றிய இவர் மனதிற்கும் அழகு உண்டு என்பதை உலகிற்கு உணர்த்தியவர். இவரின் அழகு அகத்தில் உண்டே தவிர முகத்தில் அல்ல என்பதை உலகிற்கு உணர்த்தியவர்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *