ஒரு லெமன் போதும், உங்கள் கண் கருவளத்தை போக்கிரும், எப்படி தெரியுமா??

Image result for lemon treatment

வீட்டில் உள்ள லெமன் வைத்து உங்கள் கண்களை அழகாக்கலாம்.இந்த பேஸ் பேக் செய்வதற்கு உங்களுக்கு வெறும் 2 0 நிமிடங்கள் மட்டுமே போதும் செய்து பாருங்கள் அப்பரும் உங்கள் நண்பருக்களுக்கும் சொல்லுவிங்க.

image

தேவையான பொருட்கள்:

புதினா இலை 10

லெமன் ஜூஸ் சிறிதளவு

image

இது ஒரு எளிதான முறையும் கூட. பயன்படுத்தும் முறை ஒரு கைப்பிடியளவு புதினா இலைகளை எடுத்து நன்றாக அரைக்கவும். அதனுடன் சில துளிகள் லெமன் ஜூஸ் சேர்த்து நன்றாக கலக்கவும். இப்பொழுது இந்த பேஸ்ட்டை கண்களுக்கு கீழே அப்ளே செய்து 20 நிமிடங்கள் உலர விடுங்கள். பிறகு சாதாரண நீரில் கழுவி துடைத்து விடுங்கள்.

image

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *