இன்றைய பெட்ரோல் டீசல்லில் விலை மாற்றம்!

Image result for PETROL DIESEL IMAGES
சென்னையில் பெட்ரோல் விலை குறைந்தும், டீசல் விலை மாற்றமின்றியும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப மாதமிருமுறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து விற்றன.  பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் என்ற அடிப்படையில் நிர்ணயித்து விற்பனை செய்ய மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியது.  கடந்த ஆண்டு முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்தது.

Related image
தொடர்ந்து அதிரடி ஏற்றங்களைக் கண்டு வரும் பெட்ரோல், டீசல் விலையால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இந்த சூழலில் சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 5 காசுகள் குறைந்து, லிட்டருக்கு ரூ.75.45ஆக விற்கப்படுகிறது. டீசல் விலையில் மாற்றமின்றி, லிட்டருக்கு ரூ.69.50ஆகவும் விற்கப்பட்டு வருகிறது .

Image result for PETROL DIESEL IMAGES
இந்த விலை நிர்ணயம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. இன்றைய விலை குறைவால், வாகன ஓட்டிகள் மிகவும் நிம்மதி அடைந்துள்ளனர்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *