வலது காலில் ஏன் கருப்பு கயிறு கட்டுகிறார்கள் தெரியுமா ??

Image result for black thread in leg means

▪ கறுப்பு கயிறை பிரம்ம முகூர்த்தத்தில் அல்லது நண்பகல் 12 மணிக்கு, சனிக்கிழமையில் ஆஞ்சநேயர் கோவிலில் வைத்து வலது காலில் 9 முடிச்சுகள் கட்டிகொள்ள வேண்டும்.

▪ இதனை கட்டும்போது துர்கா தேவி மற்றும் ஆஞ்சநேயரை மனதில் நினைத்து ராம ஜெயம் உச்சரிக்கலாம்.

▪ கறுப்பு கயிறுகட்டி கொள்வதால் நம்மை தீய, துஷ்ட சக்திகள் நெருங்காது.

▪ செய்வினை சூனியங்கள், மந்திர தந்திரங்கள் நெருங்காது.

▪எவருடைய கண்திருஷ்டியும் நம் மீது விழாது. சனீஸ்வர பகவானின் பார்வையின் வேகத்தை இந்த கறுப்பு கயிறு குறைக்கிறது.

▪ நீண்ட காலமாக தீராத நோய், உடல் நல கோளாறுகள் குறையும்.

▪ மிகப் பெரிய ஆபத்து நேராமல் பாதுகாக்கும்.

▪ பருவமடைந்த ஆரம்பத்தில் வெளியே செல்லும் பெண்களுக்கு இதனை கட்டி விடுவது மிகவும் நல்லது.

▪ எதிர்மறை ஆற்றலில் தாக்குதல் குறையும்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *