இனி டெல்லி கிடையாது.. சென்னை தான்.. இந்தியாவின் புதிய தலைநகரமென அறிவிப்பு.?

சென்னை தலைநகரம் க்கான பட முடிவு

டெல்லியில் காற்று மாசுபாடு கடந்தி சில தினங்களால வேகுவாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு சுவாச கோளாறுகளுக்கு மக்கள் உள்ளாக நேரிடும் என்று கருதப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக வாகன கட்டுப்பாடு விதிமுறைகள் இன்று முதல் அங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது, மேலும் பள்ளிகளு்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி வாகன கட்டுப்பாடு] க்கான பட முடிவு

இது தொடர்பாக பல்வேறு செய்திகள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. டெல்லி மக்களிடம் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளில் சுமார் 40% மக்கள் டெல்லி மட்டும் என்.சி.ஆர் பகுதிகளை விட்டு வெளியேறி வேறு இடங்களுக்கு புலம்பெயர விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள்.

இதே போல் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வில் ஒன்றாக தற்போது தலைநகரத்தை டெல்லியில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றவும் அவர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். சென்னை, நாக்பூர், பெங்களூர் ஆகிய இடங்கள் அவர்களின் விருப்ப பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

அதிக மாசடைந்த ஒரு நகரத்தை தலைநகரமா ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும். வேறு இடத்தில் இருந்தால் அது வணிகத்திற்கு உகதந்ததகா இருக்கும் என்றும் இப்படி செய்வதன் மூலம் நாட்டின் வலங்கள் காக்கப்படும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

முன்னதாக ஆங்கிலேயர் காலத்தில் கொல்கத்தா தலைநகரமாக இருந்ததும், பின்னர் விடுதலை அடைந்ததும் டெல்லி தலைநகரமாக மாற்றப்பட்டதும் வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று.

kolkata india capital க்கான பட முடிவு

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *