எம்மாடி இவ்வளோ பெருசா.. அதிர்ச்சியில் ஆடிப்போன நபர்.. தைரியம் இருந்தா மட்டும் பாருங்க..

தொடர்புடைய படம்

உலகில் மிகப்பெரிய நண்டு ஒன்று கிடைத்துள்ளது. அதன் கொடுக்குகளில் உள்ள பற்கள் பெரிய ராட்சதப் பற்களைப் போல் பெரிதாக உள்ளதால் வைரலாகி வருகிறது.
உலகில் உள்ள இயற்கை மற்றும் உலக உயிர்கள் எல்லாமே அதிசயம் தான் என்றாலும் அதிலும் சில ஆச்சர்யமாக, அபூர்வமான நிகழ்வுகள் நடப்பதும் வாடிக்கையாக உள்ளது.

crab

அந்த வகையில், இன்று, வெளிநாட்டில் உள்ள ஆற்றில் ஒரு ராட்சத நண்டு கிடைத்துள்ளது.

அதன் கொடுக்கு மனித கைகளைப் போல பெரிதாக உள்ளது. அந்தக் கொடுக்கில் உள்ள பற்கள் பெரிதாக இருப்பதால் அதைப் பிடித்தவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார் அது தற்போது வைரலாகி வருகிறது.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *