பெட்ரோல், டீசல் விலை தலா 3 காசுகள் குறைவு

Image result for petrol india
சர்வதேச சந்தையில் நிலவும்கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணையித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணையிக்கும் நடைமுறை இந்தியாவில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி,  எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 3 காசுகள் குறைந்து, ஒரு லிட்டர் ரூ.75.69 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் லிட்டருக்கு 3 காசுகள் குறைந்து ரூ.69.52 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *