பிரபல நடிகையை மூக்கில் அடித்து ரத்தம் வர வைத்த நபர்

Image result for noorin shereef

பிரபல நடிகையை மூக்கில் அடித்து ரத்தம் வர வைத்த நபர்

image

பிரபலங்கள் மக்கள் கூட்டத்தில் இருந்து பத்திரமாக வெளியேறுவது என்பது இப்போதெல்லாம் சாதாரணமான விஷயமல்ல . அது மிகமிக தற்போதெல்லாம் கடினமாகிவிட்டது.அப்படிதான் தற்பொழுது ஒரு தனியார் நிகழ்ச்சிக்கு சென்று முகத்தில் காயம் பட்டவர் மலையாள நடிகை நூரின் ஷெரிப்.

image

ஒரு சூப்பர் மார்க்கெட்டை திறந்து வைப்பதற்காக அவர் அங்கு சென்றுள்ளார், அங்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது ,அதில் ஒருவர் நூரின் மூக்கில் பயங்கரமாக இடித்துள்ளார்.இதனால் அவருக்கு மூக்கில் இருந்து ரத்தம் வந்துள்ளது, இதனால் துடித்துப்போன நூரின் அழுதபடியே அங்கிருந்து கிளம்பியுள்ளார்.

image

இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *