அப்பாவுக்கு மசாஜ் செய்துவிட்டு கொஞ்சி மகிழும் ‘ஜிவா தோனி’ #Video

ziva singh dhoni instagram

இந்தியாவின் செலிபிரிட்டி கிட்ஸ் பட்டியலில் டாப் இடத்தில் இருப்பவர் ஸிவா சிங் தோனி.

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆன மஹேந்திர சிங் தோனியின் மகள் ஸிவா தோனி.MS Dhoni Getting Massage, Cuddles From Daughter Ziva Is The Most Adorable Thing You Will See Today

தனது தந்தைக்கு ஆதரவாக கைதட்டி கரகோஷம் செய்வதிலிருந்து வீட்டில் அப்பாவின் கார்களைக் கழுவி விடும் வரையில் ஸிவா செய்யும் அத்தனையும் வைரல்.

சமீபத்தில் தோனி உடன் இணைந்து ஜிவா பெரிய ஜீப் காரைக் கழுவும் வீடியோ வைரலானது.

தற்போது அசதியாக இருக்கும் அப்பா தோனிக்கு மசாஜ் செய்துவிட்டு கொஞ்சி விளையாடும் ஜிவாவின் வீடியோ காட்சி மீண்டும் வைரலாகி உள்ளது.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *