நாங்குநேரியில் அதிமுக செய்த செயல்., இப்பொழுதே வெடிக்கத்தொடங்கியது.? பீதியில் முக்கிய தலை.?

Related imageதமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் கடந்த 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.

இதில், நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன், போட்டியிட்டார். இவர் அதிமுக வெற்றி வேட்பாளராக தேர்வானதில் இருந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடத்தொடங்கினார்.

இவரின் ஆள்பலமும், மக்கள் மத்தியில் உள்ள நல்ல மதிப்பும் அதனுடன் பன்னீர்செல்வத்தின் திட்டம் என மொத்தம் சேர்ந்த கலவையாக இவர் தேர்தலை சந்தித்தார். இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்க தாமதம் ஆனாலும் ஆரம்பம் முதலே அவரே முன்னிலையில் இருந்து வந்தார்.Image result for வாக்கு எண்ணிக்கை

இவரின் வெற்றிப்பயணம் வாக்கு எண்ணிக்கையின் 3 வது சுற்றிலே தெள்ளத்தெளிவாக தெரியத்தொடங்கிவிட்டது. இந்நிலையில் இன்னும் சில நிமிடங்களில் இவர் வெற்றி பெற்றவை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து விடுவார்கள்.

இவரின் வெற்றியை அதிமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நேரத்தில் திமுக தோற்ற பயத்தில் பெரிய குண்டை போட்டுள்ளது. அது என்னவென்றால் காலையில் வாக்கு எண்ணிக்கை எதற்கு மிகவும் தாமதமாக தொடங்கியது.Image result for நாங்குநேரி வேட்பாளர் நாராயணன்

அந்த நேரத்தில் வாக்கு பெட்டியை அதிமுக-வினர் மாற்றி உள்ளனர் என்றும் பலரும் பல சர்ச்சைகளை கிளப்பி வருகின்றனர். ஆனால் இது வெரும் வதந்தி தான் என பலர் கூறிவருகின்றனர் எனவும் கூறிவருகின்றனர்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *