வாரத்தின் முதல் நாளே இன்பமான செய்திதான்.. இன்று 1 லிட்டர் பெட்ரோலின் விலை.. .

traffic க்கான பட முடிவு

கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றத்திற்கேற்ப தினமும் மாறி மாறி தோற்றம் அளிக்கும் பெட்ரோல்,டீசல் விலை தினமும் காலை நிர்ணயம் செய்யப்படும். மத்திய அரசின் அனுமதியோடு நிர்ணயம் செய்யப்படும் விலை தினமும் காலை முதல் அமலுக்கு வரும்.

அதன்படி இன்றைய நாளுக்கான பெட்ரோல், டீசல் வலை தற்போது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,சென்னையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் என்த வித மாற்றமும் இல்லாமல் லிட்டருக்கு ரூ.76.09 க்கும், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் லிட்டருக்கு ரூ.69.89 க்கும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை முதல் இந்த விலை அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல் விலை க்கான பட முடிவு

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *