மச்சினரோடு அத்து மீறிய உறவு.. விலைவாக நடந்த அடுத்தடுத்த சம்பவம்.. சந்தேகத்தில் இளம் பெண் செய்த செயல்..

கள்ளத்தொடர்பு க்கான பட முடிவு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சேவூர் கிராமத்தை சேர்ந்த குமார் – சோலையம்மாள் தம்பதிக்கு ஆரணி அரசு மருத்துவமனையில் கடந்த 14-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது.

கடந்த 16-ம் தேதி அந்த பச்சிளம் குழந்தையுடன் சோலையம்மாள் மருத்துவமனையில் இருந்து மாயமானார். இது குறித்து ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அளித்த புகாரின் பேரில் விசாரணை செய்த ஆரணி கிராமிய காவல்நிலைய போலீசார், சென்னையில் இருந்த சோலையம்மாளை செப்டம்பர் 28-ம் தேதி இரவு கைது செய்து ஆரணி அழைத்து வந்தனர்.

மச்சினரோடு உறவு க்கான பட முடிவு

காவல்நிலையத்தில் வைத்து அவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையின் போது, சோலைம்மாளுக்கும் அவரது கணவர் குமாரின் சகோதரர் பாபுவுக்கும் தவறான உறவு இருந்துள்ளதும்.

அந்த தொடர்பின் மூலமாகவே அந்த பெண் குழந்தை பிறந்ததாக சோலையம்மாள் – பாபு இருவரும் நம்பி இருக்கிறார்கள். இது இருவருக்கும் பிற்காலத்தில் ஆபத்து ஆகவ விலையும், அதனால் குழந்தையை கொலை செய்துவிடுவோம் எனச்சொல்லி அக்குழந்தையை அவர்கள் இருவரும் சேர்ந்து கொலை செய்து சேவூர் கிராமத்தில் உள்ள ஒரு விளை நிலத்தில் புதைத்துள்ளனர் எனும் தகவல் தற்போது வெளியாகி அனைவரையும் திடுக்கிட வைத்துள்ளது.

திருவண்ணாமலை காவல் நிலையம் க்கான பட முடிவு

அவர் சொல்வது உண்மையா என கண்டறிய அக்குழந்தை புதைக்கப்பட்டதாக  சொல்லப்பட்ட இடத்தை வருவாய்துறை அதிகாரிகள் முன்னிலையில் செப்டம்பர் 30-ம்  தேதியான இன்று தோண்ட முடிவு செய்துள்ளனர். அதன்பின்பே மற்றவை தெரியவரும் என்கிறார்கள் காவல்துறை தரப்பினர்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *