அடி தூள்!! மாதம் இறுதில் பெட்ரோல், டீசல் விலையை .

நாளுக்கு நாள் அதிரடியான மாற்றங்களைக் கண்டு வரும் பெட்ரோல், டீசல், நேற்றைய விலையில் இருந்து ஏற்றம் கண்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.


இதையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இந்த நடைமுறையில் எரிபொருட்களின் விலை சிறிதளவு இறக்கம் ஏற்பட்டு, பெருமளவு ஏற்றம் கண்டுவிடுகிறது.
தொடர்ந்து மாற்றம் சந்தித்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர் இந்நிலையில் தலைநகர் சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 8 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு ரூ.77.36 ஆகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 10 காசுகள் அதிகரித்து, லிட்டருக்கு ரூ.71.19ஆகவும் விற்கப்பட்டு வருகின்றன.   இந்த விலை நிர்ணயம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. அதிரடியான மாற்றங்களைக் கண்டு வரும் எரிபொருள் விலையால், வாகன ஓட்டிகள் சிரமத்தில் தவிக்கின்றனர்.

 

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *