ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படப்பிடிப்பு துவக்கம்

Image result for jayalalitha

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்துக்கான வேலைகள் துவங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Image result for jayalalitha

ஏ.எல் விஜய் இயக்கும் இந்தத் திரைப்படத்தில் ஜெயலலிதாவின் வேடத்தில் கங்கனா ரனாவத் நடிக்கவுள்ளார். தமிழில் தலைவி என்ற பெயரிலும் இந்தியில் ஜெயா என்ற பெயரிலும் திரைப்படம் வெளியாகிறது. இதற்காக கங்கனா ரனாவத் பிரத்யேகமாக பயிற்சி பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பாடல் காட்சிகளோடு தொடங்குகிறது. 100 நடனக் கலைஞர்களுடன் பரத நாட்டியமாடும் வகையில் பாடல் காட்சிகள் படமாக்கப்படவுள்ளன.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *