கள்ளக்காதலுக்காக மலேசியாவில் இருந்து இந்தியா வந்த கள்ளக்காதலி அதிர்ச்சி தகவல்

Image result for india couple hang hand

மலேசியாவை சேர்ந்த 35 வயதான திருமணமான பெண் ஒருவர் தஞ்சாவூர் மாவட்டம் புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவருடன் முகநூலில் பழக்கம் ஏற்பட்டது .இவர்களின் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

image

இதுபற்றி அறிந்த இளைஞனின் பெற்றோர் கண்டித்துள்ளனர், இருப்பினும் அதைக் கேட்காமல் கள்ளத்தொடர்பை தொடர்ந்துள்ளார் இந்நிலையில் இளைஞனை நேரில் சந்திக்க ஆசைப்பட்ட மலேசியப் பெண் வீட்டில் உறவினர் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு வந்து அவனை சந்தித்துள்ளார்.

image

அதன்பிறகு இளைஞன் வீட்டிற்கு செல்லாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் தற்போது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர் .

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *