வாழ் நாளில் நீங்கள் மருத்துவமனைக்கு செல்ல கூடாது என்றால் கொடிக்காய் சாப்பிடுங்கள் !

Image result for கொடிக்காய்

கொடிக்காய்- கொடுக்காய்ப்புளி, சுரட்டிக்காய், கோணக்காய் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.அன்றைக்கு எளிதாக விலையில்லாமல் கிடைத்த இக்காய் இன்றைக்கு அதிக விலைக்கு விற்கப்படுகிறது.

இதற்கு காரணம் இதனுடைய உடல்நல மேம்பாட்டு நன்மைகள் மற்றும் இக்காயைச் சந்தைப்படுத்துதல் ஆகியவை ஆகும்.கொடி போன்று சுருண்டு காணப்படுவதால் கொடிக்காய் என்றும், புளியைப் போன்று விதையைச் சுற்றிலும் சதைப்பகுதியைக் கொண்டிருப்பதால் கொடுக்காய்ப்புளி என்றும் அழைக்கப்படுகிறது.

Image result for கொடிக்காய்

இதில் வைட்டமின்C, வைட்டமின்A, பொட்டாசியம், சோடியம், இரும்பு சத்து, புரோட்டீன், நார்ச்சத்து, தைமின், நியாசின், கொழுப்பு இதோடு நியுட்ரியோஸ் மதிப்பு மிகவும் சிறப்பாக இருக்கிறது. சர்க்கரை நோயாளிக்கு ஒரு முக்கிய மருந்துபொருள் இந்த கொரிகளிக்காய். சர்க்கரை நோயாளிகள் எடுத்துக்கக்கூடிய 3௦% மருந்தின் பயன் இந்த கொடிக்காயில் அடங்கியிருக்கிறது.

தினமும் 3 கொடிக்காயை சாப்பிட்டால் எழும்பு பலவீனம், ரத்த சோகை நீங்கும். இதன் இலையில் இன்சுலினுக்கு நிகரான சத்து அடங்கியிருக்கிறது.இதன் பூக்கள் ஒரு கைப்பிடி எடுத்து அதனுடன் மிளகுபொடி, சீரகம், நாட்டு சர்க்கரை, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கசாயம் செய்து குடித்தால் செரிமானம் சீராகி வயிற்று உப்புசம், வயிற்று வலி, வாயு போன்ற பிரட்சனைகளுக்கு சிறந்த பலன் கிடைக்கும்.

இதனை சாப்பிடுவதன் மூலம் சிறுவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி, நீர்க்கடுப்பு, ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்த கூடிய மருத்துவகுணம் வாய்ந்தது

Image result for கொடிக்காய்

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *