71 வயது முதியவரால் குழந்தை பெற்ற 20 வயது இளம் பெண்..

 

71 வயது முதியவரால் குழந்தை பெற்ற 20 வயது இளம் பெண்

ஹரியானா மாநிலத்தில் 71 வயது முதியவரால் 20 வயது இளம் பெண் குழந்தை பெற்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ரேஷ்மி ( வயது 20 ) அங்குள்ள தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவருடைய வீட்டிற்கு அருகே வசித்து வருபவர் சடகோபன் ( வயது 71 ) இவர் சொந்தமாக பல தொழில்கள் செய்துவருகிறார்.

இவருக்கும் ரேஷ்மிக்கும் இடையே நல்ல பழக்கம் இருந்துள்ளது ஆனால் அவர் ரேஷ்மிக்கு பண ஆசை காட்டி தன்னுடைய காம பசிக்கு இறையாகக்கியுள்ளார். இருவரும் பல முறை உல்லாசமாக இருந்துள்ளனர் இதில் ரேஷ்மி கர்பமடைந்துள்ளார். வெளியே தெரிந்தால் பிரச்சனையாகிவிடும் என்பதால் ரேஷ்மி இதை மூடி மறைத்துவிட்டார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ரேஷ்மி வயிற்று வழியால் துடித்துள்ளார் இதை பார்த்து பதறிப்போன அவருடைய பெற்றோர்கள் ரேஷ்மியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவமனையில் ரேஷ்மிக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது இதை கேள்விப்பட்ட பெற்றோர்கள் வாயடைத்துப்போனார்கள்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *