விஜய்யின் திருமலை’ பட ஸ்பெஷல் குறித்து மனம் விட்டு பேசிய இயக்குனர் ரமணா…படங்கள் உள்ளே..

Image result for திருமலை movie stills

விஜய்யின் திருமலை’ பட ஸ்பெஷல் குறித்து மனம் விட்டு பேசிய இயக்குனர் ரமணா..

Image result for திருமலை movie stills

2003ம் ஆண்டு தீபாவளி ஸ்பெஷலாக விஜய் , ஜோதிகா நடிப்பில் வெளியான படம்தான் திருமலை. ‘நான் கையில் மாட்டியிருந்த வளையம் தொடங்கி, சிவப்பு கலர் ஷூ வரை எல்லாவற்றையும் மாட்டிக்கொண்டு,’திருமலை’ கதாபாத்திரமாகவே மாறிவிட்டார், விஜய்சார்.

Image result for திருமலை movie stills

ஒவ்வொரு காட்சியிலும் நான் சொன்ன மாதிரியே அசத்தலாக ஒத்துழைப்பு கொடுத்தார் . திருமலை படத்தில் அந்த பைக் இப்போதும் விஜய்சார் வீட்டில் இருக்கிறது’ என விஜய் உடனான நட்பை குறித்து மனம் விட்டு பேசியுள்ளார் இயக்குனர் ரமணா.

Image result for திருமலை movie director ramana

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *