வெந்தயத்தால் ஏற்படும் நன்மை மற்றும் தீமை …!

Image result for fenugreek

வெந்தயம் சமயலுக்கு மட்டுமின்றி ஆயுர்வேதம் மற்றும் சமயலுக்கும் பயன்படுத்தப்படுகிறது. நம் உடலுக்குத் தேவையான பல சத்துக்கள் வெந்தயத்தில் அடங்கியுள்ளது.

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை வாயில் போட்டு, தண்ணீர் குடிக்க வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால், உடல் வெப்பம் குறையும்.

வெந்தயம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. எனவே வெந்தயத்தை சாப்பிடுவதால் கொலஸ்ட்ராலை குறைக்கும்

அதிலும் காலையில் தினமும் வெறும் வயிற்றில் வெந்தய பொடியை நீல் கலந்து குடித்தால், இன்னும் நல்ல பலன் தெரியும்.

Image result for fenugreek

வெந்தயத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இதய நோய் வருவதற்கான வாய்ப்பு குறையும். மேலும் வெந்தயம் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதால், இதய பிரச்சனைகள் வர வாய்ப்பு இல்லை.

அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு, என்பதைப்போல எந்த ஒரு உணவு சார்ந்ததையும் அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் உடலுக்கு பாதிப்பை விலை விப்பதாகவே அமையும். அதிக அளவில் வெந்தயத்தை எடுத்துக்கொள்வதால் வாந்தி,குமட்டல் ஏற்படும்.

உணவுக்கோளாறு இருப்பவர்கள் வெந்தயத்தை உட்கொள்ளவே கூடாது மேலும் இதனை அதிகம் எடுத்துக்கொள்வதால் வயிற்றுக்கோளாறு உண்டாகிறது. மேலும் நீரிழிவு பிரச்சனை இருப்பவர்கள் மாத்திரை சாப்பிடுகிறீர்கள் என்றல் மருத்துவரை ஆலோசித்தே வெந்தயத்தை உட்கொள்ள வேண்டும் இல்லையேல் இரண்டும் எண்டுத்துக்கொண்டாள் சர்க்கரையின் அளவு மிகவும் குறைந்து விடும்.

Image result for fenugreek

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *