சந்தில் சிந்து பாடும் ஏர்டெல்.. அண்ணன்-தம்பி சண்டைக்குள் மூக்கை நுழைக்க முயற்சி.?

இந்திய தொலைத்தொடர்பு துறையில் நல்ல இடத்தை பிடித்து வைத்திருந்த ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் ஜியோ சூறாவளியில் கவிழ்ந்தது. கடன் நெருக்கடி அதிகமாகி இப்போது ஆர்காம் திவாலாகியுள்ளது.

கடனை அடைக்க சொத்துக்களை விற்க முற்பட்டார் அனில் அம்பானி. அனில் அம்பானியின் சொத்துக்களை வாங்க சுமார் 10 – 12 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

anil ambani க்கான பட முடிவு

ஆம், ஆர்காம் நிறுவனத்திடம் இருக்கும் சொத்துக்கள் ஒரு டெலிகாம் நிறுவனத்தின் அடுத்தக் கட்ட வளர்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் உதவும் என்பதால் சந்தையில் போட்டி அதிகரித்துள்ளது.

எனவே அந்த சொத்துக்களை கைப்பற்ற தற்போது மற்ற நிறுவனங்களுடன் போட்டி போட்டு வருகிறார் முகேஷ் அம்பானி. தற்போது இந்த போட்டியில் ஏர்டெல் நிறுவனமும் இணைந்துள்ளதாம்.

anil ambani mukesh ambani airtel க்கான பட முடிவு

அனில் அம்பானி தலைமை வகிக்கும் ஆர்காம் நிறுவனம் சுமார் ரூ.46000 கோடி கடனில் தவிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *